Skip to main content

அறிமுகம்


அன்பு உள்ளங்களுக்கு
... 

 இதோ என் முதல் முயற்சி. நிறைய பேசணும்.. என்ன பேச.. எல்லாம் பேசுவோம்..ஒவ்வொண்ணா பேசுவோம்..

எங்கிருந்து தொடங்க... எதிலிருந்து தொடங்க.. வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தொடங்குவோம்..
 1980 களின் மத்தியிலிருந்தே தொடங்குவோம் .. 
  
 அந்த கால வாழ்க்கை முறை.. சுற்றுச்சூழல் .இயற்கை அமைப்பு.. மனிதர்கள்.. வீடுகள்.. நிலங்கள்.. புல்வெளி..வயல்வெளி... விவசாயம்.. கால்நடைகள்.. சாலைகள்..போக்குவரத்து.. சந்தைகள்.. மின்சாரம்..     வெயில்காலம்...மழைக்காலம்.. பனிக்காலம்..  பள்ளிக்கூடம்... பற்றியெல்லாம் பேசுவோம்..  

தொடர்ந்து பேசுவோம்..